கார்த்திகைக்கு பின் மழையில்லை என்பது கூற்று! தையிலும் மழை வந்த காரணத்தை நீ பிறந்தபோது தான் புரிந்து கொண்டேன்..
நீ மழையின் மகன் என நான் நம்பக் காரணமும் அதுவே..
எனை ஆளும் சிவனே நீ எனக்கே மகவாய் பிறந்தாயோ?
செவ்வாய், 12 ஜூன், 2012
பொம்மை
விளையாட எத்தனை பொம்மை தந்தாலும்
என் விரல் தான் உனக்கு பிடித்த பொம்மையோ?
நீ என் விரல் பற்றி விளையாடும் போதெல்லாம்,
உன் கையில் பொம்மலாட்ட பொம்மையாய் நான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக